உன்னோடு சண்டை
இடுகையில்
ஆண்மை என்ற
கர்வம் இருந்தாலும்
எந்த குறுக்கு கேள்விக்கும்
தெரிந்தெடுத்த பதிலளித்தாலும்
உன் விழியோரம் வடியும்
இருதுளி நீரை கண்டவுடன்
என்னுள் அனைத்தும்
அடங்கி விடுகிறது!
Advertisement
உன்னோடு சண்டை
இடுகையில்
ஆண்மை என்ற
கர்வம் இருந்தாலும்
எந்த குறுக்கு கேள்விக்கும்
தெரிந்தெடுத்த பதிலளித்தாலும்
உன் விழியோரம் வடியும்
இருதுளி நீரை கண்டவுடன்
என்னுள் அனைத்தும்
அடங்கி விடுகிறது!