மழைக்கால இரவொன்றில்
சொட்டும் மழைநீரை பார்த்துக்கொண்டே!
தீர்ந்த தேநீர் கோப்பை!
நிலவில்லா கருவானம்!
மின்சாரம் இல்லா
அறையொன்றில்
தனியனாய்
தனிமை வாட்டுதடி!….
Advertisement
மழைக்கால இரவொன்றில்
சொட்டும் மழைநீரை பார்த்துக்கொண்டே!
தீர்ந்த தேநீர் கோப்பை!
நிலவில்லா கருவானம்!
மின்சாரம் இல்லா
அறையொன்றில்
தனியனாய்
தனிமை வாட்டுதடி!….